தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vellumn. வரைநயத்தோல், கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை, வரைமென் தோல் கையெழுத்துப்படி.
Velocipdeann. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
Velocipeden. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை.
ADVERTISEMENTS
Velocipedern. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
Velocitizationn. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.
Velocitizev. பொதுப்பெரும் பாட்யில் தன்னையறியாமலே மட்டற்ற வேகத்துடன் ஊர்தி ஒட்டிக்கொண்டு செல்.
ADVERTISEMENTS
Velocityn. விசை, வேகம், விரையளவு, விரைவு வீதம், புடைபெயர்வு வீதம், இயக்க வேக அளவு, (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
Veloursn. தொப்பிகள் செய்யப் பயன்படும் மெத்தென்ற பூம்பட்டு வகை.
Veloutinen. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை.
ADVERTISEMENTS
Velumn. பின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு.
ADVERTISEMENTS