தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | About | பற்றி |
A | About | v. கப்பலின் போக்கினை எதிர்ப்புறமாகத் திருப்பு (வினை) குறித்து, பற்றி, சுற்றி, இங்குங்குமாய், ஏறத்தாழ, கிட்டத்தட்ட. |
A | Above | a. மேற்சொன்ன, மேலேகண்ட (வினை) உயரமாக, தலைக்குமேல் விண்ணில், முன்னிடத்தில், மேலே மேம்பட்டு, அப்பாற்பட்டு. |
ADVERTISEMENTS
| ||
A | Above-board | a. களங்கமற்ற, ஐயத்திற்கிடமில்லாத. |
A | Above-ground | a. பிழைத்திருக்கிற. |
A | Abracadabra | n. மந்திர்ச்சொல், மறைமொழி, பொருளொடு புணராமொழி. |
ADVERTISEMENTS
| ||
A | Abrade | v. தேய், அராவு, சுரண்டு. |
A | Abranchial | a. செவுள் அற்ற. |
A | Abrasion | n. தேய்த்தல், சுரண்டுதல், உராய்வு. |
ADVERTISEMENTS
| ||
A | Abrasive | n. உராய்பொருள், தேய்ப்புப்பொருள், (பெ) உராய்கிற. |