தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Abraxas | n. மறைச்சொல், தாயத்து. |
A | Abreast | adv. இணையாக, சேர்ந்தாற்போல், தோளொடுதோளாக, நிலையொத்து, பின்னடையாமல். |
A | Abridge | adv. சுருக்கு, தொகு, அடக்கு, இல்லாமற்செய். |
ADVERTISEMENTS
| ||
A | Abridgement. Abridgment | n. சுருக்கம், குறுக்குதல். |
A | Abrim | adv. பொங்கிவழிந்து, விளிம்புவரை. |
A | Abroach | adv. பொங்கத் துளைந்த நிலையில், கலங்கலாகி. |
ADVERTISEMENTS
| ||
A | Abroad | adv. வௌதயே, தொலைவில்,வௌதநாட்டிற்கு, பரவிக்கொண்டு. |
A | Abrogate | v. வழக்கொழியச்செய், விட்டொழி, ஒழித்துக்கட்டு, 'ரத்து'செய். |
A | Abrogation | n. வழக்கொழித்தல். |
ADVERTISEMENTS
| ||
A | Abrogative | a. விட்டொழிப்புக்குரிய. |