தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAbsoluten. தனிமுதல்.
AAbsolutionn. குற்றச்சாட்டினின்றும் விடுதலை, மன்னிப்பு.
AAbsolutismn. தங்குதடையற்ற ஆட்சி, பரம்பொருட்கொள்கை.
ADVERTISEMENTS
AAbsolutistn. தங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
AAbsolvev. குற்றச் சாட்டினின்றும் விடுவி, பொறு,(பழி பாவங்களினின்றும் அல்லது கடமையினின்றும்) விடுவி.
AAbsonanta. பொருந்தாத, முரணிய, இயற்சையின் வேறுபட்ட, அறிவுக்கொவ்வாத, அருவருப்பான.
ADVERTISEMENTS
AAbsorbv. உறிஞ்சு, ஈர்த்துக்கொள், உட்கொள்.
AAbsorbeda. தன்னை மறந்த, அமிழ்வுற்ற.
AAbsorbencyn. உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல்.
ADVERTISEMENTS
AAbsorbentn. உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS