தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAbstersionn. தூய்மைப்படுத்துதல், மலநீக்கம்.
AAbstersivea. தூய்மைப்படுத்தும் இயல்புடைய.
AAbstinencen. தவிர்ப்பு, விட்டொழித்தல், உண்ணாநோன்பு.
ADVERTISEMENTS
AAbstinencyn. நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
AAbstinenta. தவிர்கை மேற்கொண்டுள்ள, மெட்டான.
AAbstract n. சுருக்கம், பொழிப்பு, பிழிவு, பிரித்தெடுக்கப்ட்டபொருள், (பெ) பிண்டமல்லாத, அருவமான, பண்பியலான, கோட்பாட்டளவான, மறைபொருளான, புலனாகாத, (கண) கருத்தியலான.
ADVERTISEMENTS
AAbstract v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது,
AAbstracteda. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய.
AAbstractionn. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள்,
ADVERTISEMENTS
AAbstrusea. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான.
ADVERTISEMENTS