தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | Absorber | n. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள். |
A | Absorbing | a. கருத்தைக்கவர்கிற. |
A | Absorption | n. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |
ADVERTISEMENTS
| ||
A | Absorptive | a. உறிஞ்சும் தன்மையுள்ள. |
A | Absquatulate | v. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு. |
A | Abstain | v. விட்டிரு, தவிர். |
ADVERTISEMENTS
| ||
A | Abstemious | a. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான. |
A | Abstention | n. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல். |
A | Absterge | v. துப்புரவாக்கு, சுத்தம் செய். |
ADVERTISEMENTS
| ||
A | Abstergent | n. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற. |