தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAbsorbern. சேர்த்துக்கொள்பவர், சேர்த்துக்கொள்வது, உறிஞ்சுவது, ஈர்த்துக்கொள்வது, நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
AAbsorbinga. கருத்தைக்கவர்கிற.
AAbsorptionn. உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு.
ADVERTISEMENTS
AAbsorptivea. உறிஞ்சும் தன்மையுள்ள.
AAbsquatulatev. மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு.
AAbstainv. விட்டிரு, தவிர்.
ADVERTISEMENTS
AAbstemiousa. உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற, மெட்டான.
AAbstentionn. தவிர்த்திருத்தல், வாக்குரிமை செலுத்தாதிருத்தல், நடுநிலைமை தாங்குதல்.
AAbstergev. துப்புரவாக்கு, சுத்தம் செய்.
ADVERTISEMENTS
AAbstergentn. துப்புரவாக்கும் பொருள், (பெ) துப்புரவப்படுத்துகிற.
ADVERTISEMENTS