தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEasyn. சிறிது நேர ஓய்வு, (பெ.) எளிதான, முயற்சி எளிமையுடைய, கடுமையில்லாத, இயலமைதி வாய்ந்த, கவலையற்ற, தொல்லைகளிலிருந்து நீங்கிய, இயல் நலமார்ந்த, நோவற்ற, வேதனையிலிருந்து விடுபட்ட, இயலௌதமை வாய்ந்த, சிக்கலற்ற, இயல்பான, செயற்கை நடை முரணில்லாத, உடற்சோர்வற்ற, நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற, தொய்வான, எளிவந்த, எளிதாக, விட்டுக்கொடுக்கிற, முனைப்பாகத் தேவைப்படாத, கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக, இயலமைதியுல்ன், மெல்ல.
EEasy-goinga. எளிதான நடைபாணியுள்ள, சொகுசான வாழ்க்கையை விரும்புகிற, சோம்பலான, வேலையில் விருப்பமில்லாத.
EEatv. தின், உன், மென்று தின், பல்லால் அரைத்து உட்கொள், விழுங்கு, அரித்தழி, அழித்தொழி, படிப்படியாக அழி, தொல்லைப்படுத்து, தின்னப்பெறு.
ADVERTISEMENTS
EEatablea. தின்னத்தக்க.
EEatablesn.pl. உணவுப்பொருள்கள்.
EEatern. உண்ணுபவர், தின்னுவது.
ADVERTISEMENTS
EEatingn. தின்னுதல், உண்ணல், (பெ.) பக்கவம் செய்யாமல் உண்ணத் தகுந்த.
EEaun. (பிர.)நீர்.
EEavesn. இறப்பு, இறவாரம்.
ADVERTISEMENTS
EEavesdropv. இறவாரத்தடியில் நின்று உற்றுக்கேள், ஒற்றுக்கேள், ஔதந்து மறைபேச்சுக் கவனி.
ADVERTISEMENTS