தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFalerniann. முற்காலப் புகழ்பெற்ற இன்தேறல் வகை.
FFalln. வீழ்ச்சி, நீர்வீழ்ச்சி, மழைபெயல் அளவு, இலையுதிர்வு, இலையுதிர்ப்பருவம், தாழச்சி, ஆட்டின் ஈற்றெண்ணிக்கை, இறக்கம், இறக்க அளவு, தாழ்ச்சியளவு, மற்போர், மற்போரில் தள்ளப்பட்டு விழுதல், மீன்பிடி வலைக்கயிறு, வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு, ஒழுக்கநிலை வீழ்ச்சி, (வினை) விழு, தவறிக் கீழே இடப்பெறு, கீழ்நோக்கி வீழ்வுறு, கீழ்நோக்கிச்செல், கீழே வீழ்வுறு, கீழே இறக்கப்பெறு, தடையின்றிக் கீழே இறங்கு, நிலத்தின்மீது படிந்து கிட, கீழே படிவுறு, நிலைதடுமாறு, இடறி விழு, சரி, சாய், கீழ்நோக்கிச் சாய்வுறு, கீழ்நோக்கி ஒழுகு, ஓழுகிச் சென்று விழு, அற்றுவிழு, உதிர்ந்து விழு, போரில் மடிவுறு, மாள், சிறபடுத்தப்பெறுத, தோல்வியெய்து, அழிவெய்து, மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல், இறக்கமடை, தாழ், அமிழ், உள்ளடக்கு, உயரம் குறை, அளவில் குறை, குறைபடு, மட்டமாகு, பணி, வளை, குனி, தணி, தளர்வுறு, மலைவுத்தோற்றமளி, படிப்படியாகக் குறைவுறு, பதவி இழ, புகழ்இழ, மதிப்பிழ, வீழ்ச்சியுறு, இழிவடை, ஒழுக்கந்தவறு, நெறி பிறழ், கற்புநிலை தவறு, ஒழுக்கங்கெடு, தரத்தில் இழி, எதிர்பாராது நடைபெறு, நிகழ், விளைவுறு, உண்டாகு, உரியதாகு, பங்காக உரிமையாக்கப் பெறு, கடமையாக அமை, இடங்கொள், இடத்தில் அமைவுறு, படு, வந்தடை, தோய்வுறு, ஈடுபடு, தலைப்படு, மருட்சிக்கு ஆட்படு, சிக்குறு, காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு, முடிவுறு, மீள்வுறு, வீழ்த்து, விழவிடு.
FFallacyn. தவறான வாதம், போலிவாதம், வாத வழு, மருட்சித்தோற்றம், மயக்க வழு, தவறு, குற்றம், குறைவு, குறைபாடு.
ADVERTISEMENTS
FFallaln. ஆடம்பர உடுப்புவகை, பகட்டலங்காரம்.
FFalliblea. தவறும் இயல்புள்ள.
FFallopiana. இத்தாலிய உடல்ற்கூற்றுநுல் அறிஞர் பாலோபியஸ் என்பாருக்குரிய.
ADVERTISEMENTS
FFall-outn. அணுக்குண்டு அல்லது நீர்வளிக்குண்டு அமைப்பு அல்லது வெடிப்பிலிருந்து வௌதயாகிக் காற்றில் மிதந்து செல்லும் கதிரியக்கத் தூள்.
FFallow n. தரிசு நிலம், உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓர் ஆண்டு பயிரிடப்படாத நிலம், (பெ.) பயிரிடப்படாத, உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓராண்டு பயிரிடப்படாது விடப்பட்டுள்ள, (வினை) விதைப்பதற்கு நிலத்தை உழுது கிளறு, விதைக்குமுன் களையழிப்பதற்காக உழு.
FFallow a. மங்கல் தவிட்டு நிறமுடைய, சிவப்புக்கலந்த மஞ்சள் நிறமுடைய.
ADVERTISEMENTS
FFalsea. பொய்யான, தவறான, ஆதாரமற்ற, நாணயமில்லாத, ஏமாற்றுகின்ற, நம்பிக்கைக்கேடான, நேர்மையற்ற, போலியான உண்மையில்லாத, பாசாங்கான, கள்ளத்தனமான, செயற்கையான, இயற்கையல்லாத, (வினையடை) தவறாக, பொய்யாக, வஞ்சகமாக, போலியாக, வாய்மை மீறி.
ADVERTISEMENTS