தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFar-awaya. காலத்தால் மிகளம் முந்திய, தன்னை மறந்த, மனக்கோட்டையில் ஆழ்ந்த.
FFarcen. கேலிக்கூத்து, நகைச்சுவை நாடகம், பயனில் நிகழ்ச்சி, ஏமாற்றுவினை.
FFarceurn. (பிர.) மறைபுதிர்வாளர்.
ADVERTISEMENTS
FFarcyn. குதிரைத் தொற்றுநோய் வகை.
FFardeln. மூட்டை, சுமை.
FFaren. பயணச்செலவு, வாடகை வண்டியில் பயணம் செய்பவர், உணவு, (வினை) பயணஞ்செய், நடைபெறு, நிகழ், காலங்கழி, நாள்தள்ளு, உணவுகொள்.
ADVERTISEMENTS
FFarewelln. வழியனுப்பு, பிரியாவிடை, பிரிந்துசெல்லு நேர நல்வாழ்த்து.
FFar-fameda. திசையெங்கும் இசையுடைய, புகழ்மண்டிய.
FFar-fetcheda. வலிந்து பெறப்பட்ட.
ADVERTISEMENTS
FFarinan. கூலமாவு, மாச் சத்துள்ள வேர்த்தூள், மாவியல் கொட்டையின் தூள், தூள்படிவப்பொருள், (தாவ.) பூந்தாது, (வேதி.) மாச்சத்து.
ADVERTISEMENTS