தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFar-reachinga. பரந்த செயல்விளைவுடைய.
FFarriern. குதிரைக்கு இலாடமடிப்பவர், குதிரை மருத்துவர், குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
FFarrown. ஓரீற்றுப் பன்றிக்குட்டிகள், (வினை) பன்றிக்குட்டிகளை ஈனு, குட்டியிடு.
ADVERTISEMENTS
FFar-seeing, far-sighteda. வருவதுணர்கிற, வருங்காலக்கூர் நோக்குடைய.
FFartn. வாயு பறிதல், (வினை) வாயுபறியவிடு.
FFarthera. மிகுதொலைவிலுள்ள, மிகுதூரம் கடந்த, (வினையடை) மிகுதொலைவில், நெடுந்தூரம் கடந்து, முந்தி முனைப்பாக.
ADVERTISEMENTS
FFarthesta. ஏற்றுயர் தொலைவிலுள்ள, உச்ச உயர் அளவான, மீயுயர்படியான, (வினையடை) ஏற்றுயர் தொலைவில், உச்ச உயர்தொலைவிடத்துக்கு, மீயுயர்படியில்.
FFarthingn. ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
FFarthingalen. குடைப்பாவாடை, முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள்.
ADVERTISEMENTS
FFary v. தேய்த்து இறும்படி செய், முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ், தேய்வினால் இற்றுப்போ, முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
ADVERTISEMENTS