தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFarinosea. மாப்போன்ற, மாவு தூவப்பெற்ற.
FFarmn. பண்ணை, தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு, விளைநிலம் மேய்ச்சல், குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம், விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை, குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம், வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம், குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை, செயல்தீர்வகம், பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம், (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு, வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு, ஆள்வேலையை வாடகைக்கு விடு, குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை, உழு, பயிரிடு, நிலத்தைப் பண்படுத்து, வேளாண்மை செய்.
FFarmern. உழவர், பண்ணைக் குடியானவர், வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர்.
ADVERTISEMENTS
FFarmeryn. பண்ணைக்கட்டிடங்கள்.
FFarm-housen. பண்ணைவீடு, விளைநிலத்திற் கருகாமையிலுள்ள கொல்லை வீடு.
FFarmplace, farmstead, farmsteadingகட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு.
ADVERTISEMENTS
FFarmyardn. பண்ணை வௌத.
FFaron. சூதாட்டச் சீட்டு விளையாட்டு.
FFarouchea. (பிர.) நாணமுள்ள, சிடுசிடுத்த.
ADVERTISEMENTS
FFarragon. கதம்பம்.
ADVERTISEMENTS