தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJoy-bellsn. கொண்டாட்டக் காலங்கஷீல் அடிக்கப்படும் மணி.
JJoy-riden. பொஜீவண்டி இன்பச் சுற்றுலா, திருட்டுத்தனாகக் கிட்டிய பொஜீவண்டியில் இன்பப் பயணஞ் செய், மற்றொருவர் வண்டியில் இன்பச் சுற்றுப் பயணம் நடத்து.
JJubilancen. பெருமகிழ்ச்சி, கிளர்ச்சியாரவாரம்.
ADVERTISEMENTS
JJubilanta. மகிழ்ச்சிகொண்டு ஆரவாரிக்கிற, நாவலிட்டார்ப் பரிக்கிற, விழாக் கொண்டாடுகிற.
JJubilate n. ஆங்கிலத்தோத்திரச் சுவடியில் நூறாவது பாசுரம், நாவல் நாளோதை, வெற்ஜீயார்ப்பரிப்பு.
JJubilate v. பெருமகிழச்சி கொள், கஷீப்பாரவாரஞ்செய்
ADVERTISEMENTS
JJubileeபெரு விழா, விழா
JJubileen. யூதர்கஷீடையே 50 ஆண்டுகட்கொருமுறை கொண்டாடப்பட்ட விடுதலை மீட்சி விழா, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பாவமன்னிப்புக்குரிய ஆண்டின் விழா, ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, விழாக்காலம், பெரு மகிழ்ச்சிப் பருவம், மீதூரும் மகிழ்ச்சி.
JJudaica. யூதர்களுக்குரிய.
ADVERTISEMENTS
JJudaismn. யூதர் வினைமுறைக் கோட்பாடுகஷீன் தொகுதி, யூதர் வினைமுறைகளைப் பின்பற்றுதல்.
ADVERTISEMENTS