தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKid n. வௌ஢ளாட்டுக்குட்டி, வௌ஢ளாட்டுக் குட்டித் தோல், பதனிடப்பட்ட வௌ஢ளாட்டுக் குட்டித் தோல், (வினை) ஆடு வகையில் ஈனு, குட்டி ஈனு.
KKid n. சிறு மரத்தொட்டி.
KKidderminster carpetn. இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
ADVERTISEMENTS
KKiddies cornerகுழந்தைகள் ஆடையகம்
KKiddlen. ஆற்றிணை வலை, கடற்கரைக் கழியடைப்பு வேலை.
KKid-glovea. மெல்லியல் வாய்ந்த, அன்றாட வேலையைத் தவிர்க்கிற.
ADVERTISEMENTS
KKidnapv. குழந்தைகளைத் திருடு, சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களைக் கடத்து, வல்லந்தனாகக் கடத்திச் செல்.
KKidneyn. குண்டிக்காய், இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வௌதயேற்றும் உறுப்பு, உணவாகப் பயன்படும் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் குண்டிக்காய், இயல்பு, குணம்.
KKie-kien. கூடையாகச் செய்யக்கூடிய இலைகளுடைய நியூசிலாந்து நிலத் தொற்றுச்செடிவகை.
ADVERTISEMENTS
KKiern. வண்ணான் சால், ஆடைகளை வௌ஢ளாவியில் வைப்பதற்கான பெருமிடா.
ADVERTISEMENTS