தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKieselguhrn. பளபளப்பூட்டுவதற்கும் வெடிமருந்து தயாரிப்பதற்குப் பயன்படும் மண்வகை.
KKikuyun. ஆங்கிலத் திருச்சபையில் விற திருச்சபை உறுப்பினர்களும் தூய நற்கருணையில் பங்கு கொள்ளுதல் பற்றிய விவாதம்.
KKilderkinn. அளவு தேறல்மிடா, தேறல்மிளா அளவு (16 அல்லது 1க்ஷ் காலான்கள்.)
ADVERTISEMENTS
KKilln. கொல்லுஞ் செயல், கொலை, வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம், சொல்லப்ப்ட இரை, புல்வௌதப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி, (வினை) கொல்லு, நோய்வகை உயர்ப்போக்கு, கொலைசெய், தூக்குலிடு, செடிகொடி உரங்குன்றச் செய், வலுவழி, உணர்ச்சி இல்லாதாக்கு, எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி, நேரத்தை வீணாகக்கழி, மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு, மட்டு மீறிக் களிப்பூட்டு, மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய், சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து, புல்வௌதப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி, மறுத்தொதுக்கு, தள்ளு, களை, கரைசலை நீராளமாக்கு, செறிவு கெடு, உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு, புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
KKilladarn. கோட்டைப் படைத்தலைவன்.
KKill-deviln. நீரில் சுழலும்படி செய்யப்பட்ட செயற்கைத் தூண்டில் இரை.
ADVERTISEMENTS
KKillern. கொல்லுபவர், கொல்லுவது, கொலைஞர், வழக்கமாகக் கொலையிலீடுபடும் கொலைகாரர், இறைச்சிக் கடைக்காரர், விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுபவர், கொல்லும் கருவி, விலங்குகளை வெட்டும் பொறிக்கருவி, மாற்றுப் பொருட்கூறு, திமிங்கிலகிலம், மூர்க்கமான திமிங்கல வகை.
KKillickn. சிறு படகுகள் நங்கூரமாகப் பயன்படுத்தும் பளுவான கல், சிறு நங்கூரம்.
KKillingn. கொல்லுதல்,கொலை, கடுங்கோலாட்சி, இரக்கமின்றிக் கடுமையாக நடத்தல், (பெ.) கொல்லுகிற, உயர்போக்குகிற, அழிக்கிற, தடுத்தமைக்க முடியாத, உறு கவர்ச்சியுடைய,அடக்க முடியா நகைத்திறமூட்டுகிற.
ADVERTISEMENTS
KKilljoyn. மற்றவர் மகிழ்ச்சியைக் கெடுப்பவர்.
ADVERTISEMENTS