தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKnee-swelln. (இசை.) இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்.
KKnelln. சாவுமணியோசை, தீக்குறி, தீர்மைக்கறிகுறி, (வினை.) சாவு மணியடி, இரங்கொலி எழுப்பு, தீமைக்கறிகுறியாக மணியடி, சாவுமணிபோன்று தீக்குறி காட்டு.
KKneltv. க்னில் என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
KKnessetn. ஒரே அவையையுடைய இஸ்ரேல் நாட்டு மாமன்றம்.
KKnewv. க்னோ என்பதன் இறந்தகாலம்.
KKnickerbockern. நியூயார்க் வாசி.
ADVERTISEMENTS
KKnickerbockersn. முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
KKnickersn.pl. (பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை, முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
KKnick-knackn. பொட்டுப்பொடி, சிற்றழழூப் பொருள், சிற்றணிமணித் துணுக்கு, சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள், பொட்டுப் பொடிச் சரக்கு, சிறுவிளையாட்டுக் கருவி.
ADVERTISEMENTS
KKnifen. கத்தி, பேனாக்கத்தி, குத்துவெட்டுக்குரிய பெருங்கத்தி, இயந்திரத்தின் பாகமாகவுள்ள அலகு,(வினை.) கத்தியினால் வெட்டு, கத்திக்கொண்டு குத்து.
ADVERTISEMENTS