தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLaded, v. ladeஎன்பதன் இறந்தகாலம்.
LLaden a. சரக்கேற்றப்பட்ட, சுமையேற்றப்பட்ட, பளுவேற்றப்பட்ட, துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய.
LLaden(2), v. ladeஎன்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
LLadidan. வீம்படிப்பவன், வீறாப்பாளன், தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன், பகடி, (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
LLadies n. பெண்களுக்கான கைகால் கழுவும் இடம்.
LLadingn. சாமான் ஏற்றுதல், கப்பற் சரக்கு.
ADVERTISEMENTS
LLadlen. அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.
LLadyn. சீமாட்டி, பெருமாட்டி, பெருங்குடிப்பெண்டு, இல்லத்தலைவி, மனைவி, காதலி, தலைமகள், தலைவி, மரியாதை வழக்கில் பண்புடைமாது, பெண்பாலர், விலங்கு புள்ளினங்களிற் பெண்பால்.
LLady-altarn. திருக்கோயிலிற் தூய மரியன்னையின் பலி பீடம்.
ADVERTISEMENTS
LLadybirdn. கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை.
ADVERTISEMENTS