தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLacrossen. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை.
LLactationn. பால்கொடுத்தல், பால்சுரப்பு.
LLacteala. பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
ADVERTISEMENTS
LLactealsn. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
LLactescencen. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
LLactescenta. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
ADVERTISEMENTS
LLactica. (வேதி.) பால்சார்ந்த, பால்பற்றிய, பாலுக்குரிய.
LLactiferousa. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.
LLactometern. பால்மானி.
ADVERTISEMENTS
LLacto-proteinn. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.
ADVERTISEMENTS