தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOverpowerv. கீழடக்கு, அடக்கி ஆட்கொள்ளு, மிகை ஆற்றலால் பயனற்றதாக்கு, விஞ்சிய ஆற்றலுடையதாயிரு, தடுக்கமுடியாததாக்கு.
OOver-poweringa. தடுக்கவியலாத ஆற்றலுடைய, அடக்க முடியாத.
OOverpressuren. மிகை அழுத்தம், மிகுவேலை நெருக்கடி, மிகைநெருக்கடி.
ADVERTISEMENTS
OOverpriaisen. மிகு புகழ்ச்சி, (வினை) மிகுதியாகப் புகழ், வரம்பு கடந்து புகழ்ச்சிசெய்.
OOverprintv. அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி.
OOver-producev. மிகுதியாக உற்பத்தி செய், தேவைக்கு மேற்பட விளைவி.
ADVERTISEMENTS
OOver-productionn. மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி.
OOverratev. மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள், அளவுமீறி மதிப்பிடு, உயர்விலை மதிப்பிடு.
OOverreach n. அளவிறந்த ஊக்குதல், அளவுமீறிய முயற்சியால் ஏற்படுந் தோல்வி.
ADVERTISEMENTS
OOverreach v..குதிரை வகையில் பின்காற்குளம்பு பட்டு முன் கால் காயமுறச்செய், எட்டிப்பிடித்து மெற்செல், மிகு திறமையால் காரியம் கெடச்செய், மிகு சூழ்ச்சியால் தோல்வியுறுவி, வலிந்து எட்டிப்பிடிக்க முயன்று தோல்வியுறுவி.
ADVERTISEMENTS