தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOak-wartn. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைப்பு.
OOak-woodn. கருவாலி மரக்காடு, கருவாலி மரக்கட்டை.
OOarn. படகுகைக்கும் தண்டு, துடுப்பு, நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு, நீர்ப்பறவையின் இயற்கை, நீந்துபவரின் கை, தண்டுகைப்பற்றவர், (வினை) தண்டு உகை, துடுப்பு வலி.
ADVERTISEMENTS
OOasisn. பாலைப் பசுந்திடல்.
OOastn. புளிப்பு மாவூறற்சூளை.
OOast-housen. மாவூறலை உலர்த்துவதற்கான சூளை உள்ள கட்டிடம்.
ADVERTISEMENTS
OOatcaken. புல்லரிசி அப்பம்.
OOathn. சூளுறவு, ஆணை, சபதம், வஞ்சினம்., தெய்வப்பழிமொழி, தெறுமொழி.
OOatmealn. புல்லரிசிக்கூழ்.
ADVERTISEMENTS
OOatsn. pl. மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை, புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.
ADVERTISEMENTS