தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOverseev. மேலிருந்து கீழ்நோக்கு, வேலையாள்களையும் வேலையையும் மேற்பார்வை செய், கண்காணி.
OOverseern. கண்காணி, மேற்பார்வையாளர்.
OOversellv. வழங்கக்கூடிய அளவிற்குமேல் விற்பனை செய், மிக உயர் விலைக்கு விற்பனைசெய்.
ADVERTISEMENTS
OOversewv. சாய்வரித் தையல இடு, இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
OOvershadowv. வெயில்படாது காப்பளி, நிழலடிப்புச் செய், ஔதமறைப்புச்செய், விஞ்சிய ஔதயால் மறை.
OOvershoen. புறக்காப்புப் புதைமிதியடி, புதைமிதி பொதிவுறை.
ADVERTISEMENTS
OOvershootv. குறிகடந்து எய், இலக்குக்கடந்து வேட்டுச்செலுத்து, இலக்குக்கடந்து செல், குறிகடந்து ஆற்றல் செலுத்து.
OOvershot a. மேலுதடு வகையில் கீழுதடு தாண்டி நீண்டிருக்கிற, மேலிருந்து நீராற்றல் பெறுகிற.
OOvershot a. மேலாக எய்யப்பட்ட, மேலாக ஏவி எறியப்பட்ட, இலக்குக் கடந்து எறியப்பட்ட, குறிகடந்து தவறிய, வேட்டுகளுக்கு மிகுதியும் உட்பட்ட, வரம்பு கடந்து, விஞ்சப்பெற்ற.
ADVERTISEMENTS
OOverside a. கப்பலின் பக்கவாட்டிற் சரக்குகளை ஏற்றி இறக்குகிற.
ADVERTISEMENTS