தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRubidiumn. மென்மையான வௌ஢ளிய உலோகத் தனிம வகை.
RRubiginousa. துரு நிறமுடைய.
RRubiousa. கெம்புக்கல் நிறமான, செந்நிறமுடைய.
ADVERTISEMENTS
RRubricn. இயல் மேல்வரி, அத்தியாயத் தலைப்பு, கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி, தனிச்சிறப்புக் கூறு, செவ்வணள்ணக் குறிப்பு, கவர்ச்சிக் வறு, கட்டளை வரி, இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி, வீச்சுவரை, கையெழுததின் புற ஒப்பனைவரை, முடிவான செய்தி, (பெயரடை) செவ்வண்ணமான, செம்மைபடர்ந்த.
RRubriciann. செவ்வரி வல்லுநர், வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர், வரியேகி, கட்டளை வரிப்படி நடப்பவர்.
RRub-stonen. சாணைக்கல்.
ADVERTISEMENTS
RRubupn. புது மெருகூட்டு, நினைவு புதுப்பிப்பு.
RRubyn. கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வௌதறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு.
RRuby-tialn. பசுஞ் செந்நிறப் பின்புற மேல்பகுதியினையுடைய பசுநீலப் பொன் வண்டு வகை.
ADVERTISEMENTS
RRuchen. ஓரக் குஞ்சம், ஓரப் பின்னல்.
ADVERTISEMENTS