தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRueraddyn. தோட்கோப்புக் கயிறு.
RRufescenta. (வில) சற்றுச் சிவப்பான.
RRuff n. விறைப்புக்கொசகமுடைய முற்கால அகலக் கழுத்துப்பட்டை, பறவைகளின் கழுத்திற்கு வளையம், பறவைகளின் வண்ணக் கழுத்துவளையம், வளர்ப்புப்புறா வகை.
ADVERTISEMENTS
RRuff n. உள்ளான் குருவியினப் பறவைவகை.
RRuff-3 n. சிறு நன்னீர் மீன்வகை.
RRuff-4 n. துருப்புச்சீட்டு, துருப்புச்சீட்டாட்டம், துருப்புச்சீடடு வாய்ப்பு மாறி மாறிவரும் பழைய சீட்டாட்டவகை, (வினை) சீட்டாட்டத்தில் துருப்புச்சீட்டாடு.
ADVERTISEMENTS
RRuffeda. விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த, வண்ணக்கழுத்து வளையமுடைய, கழுத்திற்கு வளையமுடைய.
RRufflen. உலைவு, அமைதிகுலைவு, மயிர்கலைவு, திரைவுகோள், இறகு உணளர்வு, நீர் அலைவு, ஆடை ஓரக்குஞ்சம், பறவைகளின் கழுத்துப்பட்டை, (படை) முரசதிர்வு, குழப்பம், கலைசல், (வினை) உலைவுறுத்து, அமைதிகுலை, இறகு உளர்வி, நீர்ப்பரப்பமைதிகெடு, ஆளின் பண்பு வகையில் குலையச்செய், மெல்லிழைவு இழ, அமைதி இழு, தருக்கித்திரி, சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
RRufousa. (வில.,தாவ) செம்பழுப்பான.
ADVERTISEMENTS
RRugn. முரட்டுக் கம்பளம், கம்பள விரிப்பு, தரைவிரிப்பு.
ADVERTISEMENTS