தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRuck n. பந்தயத்தில் பின்தங்கிப் போனவர்களின் தொகுதி.
RRuck(2), ruckle n. சுரிப்பு, தோல் மடிப்புச்சுருக்கம், (வினை) சுரிப்பு விழச்செய்.
RRuckle n. சாநிலையர் களகளப்பொலி.
ADVERTISEMENTS
RRucksackn. வெரிந் பை, பிரஸ்ணிகள் முதுகிற் சுமந்து செல்லும்பை.
RRudbeckian. வடஅமெரிக்க தோட்ட மலர்ச்செடிவகை.
RRuddn. சிறு நன்னீர் மீன்வகை.
ADVERTISEMENTS
RRuddern. பயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
RRudderfishn. கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
RRuddinessn. சிவப்பு நிறம், குருதிநிறம்.
ADVERTISEMENTS
RRuddlen. காவி, செம்மறியாட்டுக்கு அடையாளமிடப்பயன்படும் சிவப்புக்காவி, (வினை) காவி யடி, சிவப்புக் காவியால் அடையாளமிடு.
ADVERTISEMENTS