தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRuddockn. செம்மஞ்சள் நிற மார்வுடைய பாடும் பறவை வகை.
RRuddya. செவ்வண்ணமான, செம்பவளநிறமான, ரோசா நிறமான,
RRudea. நாகரிகன்ற்ற, திருந்தாத, இயல்பான நிலையில் உள்ள, சூதுவாதற்ற, கபடமற்ற, முரட்டுத்தனமான, கரடுமுரடாகச் செய்யப்பட்ட, பருக்கனான, நயமற்ற, கலைத்திறமற்ற, நுண்ணயமற்ற, நுணுக்கத் திறமில்லாத, கடுகடுப்பான, தடுக்கமுடியாத, திடீரெழுச்சியுடைய, திடுக்கிடச்செய்கிற, உரமான, வலிய, ஊக்கமுள்ள, துடுக்கான, அவமதிக்கிற, தவறுக்கு வருந்தாத, வெறுப்பைத் தருகிற.
ADVERTISEMENTS
RRudelyadv. அவமதிப்பாக, நாகரிகமின்றி, முரட்டுத்தனமாக.
RRudesheimern. வெண்ணிறக் கொடிமுந்திரித் தேறல் வகை.
RRudimentn. அடிப்படைக் கொள்கை, அடிப்படைக்கூறு.
ADVERTISEMENTS
RRudimentsn. pl. மூலக்கருக்கூறு, முதற்படிக்கூறு, மூல அடிப்படை அறிவு, முதற்படி அறிவு.
RRuen. செய்ததற்கிரங்கும் நிலை, (வினை) செய்ததற்கிரங்கு,. விளைவினுக்கு வருந்து.
RRuefula. துயரார்ந்த, இரங்கத்தக்க.
ADVERTISEMENTS
RRuefulnessn. இரக்கம், அ, மனச்சோர்வு,
ADVERTISEMENTS