தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWants,n pl.அவாக்கள், தேவைகள்.
WWapentaken. உள்வட்டகை, இங்கிலாந்த நாட்டுப்பகுதியின் முற்கால வட்ட உட்பிரிவு.
WWapitin. பெரிய வடஅமெரிக்க கலைமான் வகை.
ADVERTISEMENTS
WWappenschaw, Wappenshawn. ஸ்காத்லாந்து வழக்கில் படைவீரர் ஆண்டு அணிவகுப்பு, துப்பாக்கி வீரர் கூட்டணி.
WWarn. போர், யுத்தம், நாடுகளிடையே பகைமைத் தாக்கு, எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி, நீடித்த பகைமை, போராட்டம், (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய், போரிட்டு அடக்கு, போட்டியிடு, பூசலிடு.
WWarble n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு,
ADVERTISEMENTS
WWarble n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்.
WWarble-flyn. கழலை உண்ணி.
WWarblern. பாடும் பறவை, பாடுபவர்.
ADVERTISEMENTS
WWar-cloudn. போர் மேகங்கள், போர்வரும் என்ற அச்சம் தரும் குறிகள்.
ADVERTISEMENTS