தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
XXeniala. விருந்தோம்பும் பண்பு சார்ந்த, விருந்தினர்-விருந்தோம்புநர் நல்லுறவிற்குரிய.
XXenogamyn. (தாவ.) அஸ்ற்பொலிவூட்டம், அஸ்ல் மலர்ப் பூந்துகட் சேர்க்கையால் ஏற்படும் கருப்பொலிவூட்டம்.
XXenogenesisn. அயற்பிறவி, தாயினத் தொடர்பின்றிப் பிறப்பதாகக் கருதப்படும் பிறப்பு.
ADVERTISEMENTS
XXenogenetica. அயற் பிறவியான.
XXenogenousa. புறக்காரணத்தின் விளைவான.
XXenoglossian. உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை.
ADVERTISEMENTS
XXenolithn. (மண்.) விறிது பாறை, தன்னின் வேறாய பாறையடுக்கில இடம்பெறும் கல் அல்லது பாறை.
XXenomanian. விறநாட்டுப் பொருள் மோகம்.
XXenomenian. மாதவிடாய்க் கோளாறு, மாதவிய் நின்று விறிதிடக் குருதிக் கசிவு ஏற்படல்.
ADVERTISEMENTS
XXenomorphica. கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
ADVERTISEMENTS