தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Barbarity | n. நாகரினமற்ற நிலை, கொடுமை, கொடுஞ்செயல், ஆட்டுழியம், பகட்டுச்சுவை கேடு. | |
Barbariwation | n. முரட்டுத்தனமாக்குதல், காட்டுமிராண்டித்தனம். | |
Barbarize | v. காட்டுமிராண்டியாக்கு, கரடுமுரடாக்கு, மொழித்தூய்மையைக் கெடு, அழுகலாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Barbarous | a. நாகரிகமற்ற, கொடுமையான, பண்புக்கேடான, முரடான, தூய்மையற்ற, கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய. | |
Barbarousnes | n. நாகரிகமற்ற நிலைமை, கொடுந்தன்மை, காட்டுமிராண்டித்தனம், தூய்மையற்ற தன்மை, எழுதப்படிக்கத் தெரியாநிலை. | |
Barbary | n. வட ஆப்பிரிக்கப்பகுதி, | |
ADVERTISEMENTS
| ||
Barbate | a. மயிர்க்கொத்துள்ள. | |
Barbated | a. கூர் நுதியுடைய, தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய. | |
Barbecue | n. அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம், நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி, காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம், வாரி வழங்கும் மாபெரும் விருந்து, (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு, இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு. | |
ADVERTISEMENTS
| ||
Barbed | a. அம்பு முனை போன்ற முனையுடைய. |