தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banthinen. வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Bantingn. பருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை.
Bantlingn. சிறுகுழவி, மதலை.
ADVERTISEMENTS
Bantun. தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Banxringn. சாவகத் தீவுக்குரிய புழுத்தின்னும் அணில் வகை.
Banyan n. (இ.) ஆலமரம்.
ADVERTISEMENTS
Banzaiint. ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல், போர்க்கள வீர ஊக்கொலி.
Baobabn. மேற்கு ஆப்பிக்காவிலுள்ள பருத்த அடியுடைய மரவகை.
Baptismn. தீக்சை, ஞானஸ்நானம், மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு, பெயரீட்டு விழா, திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு.
ADVERTISEMENTS
Baptism of bloodஉயிர்த்தியாகம், ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம்.
ADVERTISEMENTS