தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Bank-stock | n. மூலதன முதலீட்டுப் பங்குகள். | |
Banner | n. கொடி, படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி, படைத்துறையின் கொடி, ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி, நாட்டுக்கொடி, கொள்கைச்சின்னம், விளம்பரப் பட்டிகை, முனைப்பான விளம்பர அறிவிப்பு,(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர். | |
Banner headline | செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Bannerered | a. கொடிகளுள்ள. | |
Banneret | n. தன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன், போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர். | |
Bannerol | n. பெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி. | |
ADVERTISEMENTS
| ||
Banner-screen, n., | கணப்புத்திரை. | |
Bannock | n. புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம். | |
Banns | n. pl. திருமண முன்னறிவிப்பு, திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Banquet | n. பெருவிருந்து, பெருஞ்சோற்று விழா, பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து, (வினை) விருந்தாளி, நிறை விருந்துண், விருந்தாட்டயர், அளவு மீறிக் குடி. |