தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Banqueteer, banqueterஅளவு மீறிக் குடிப்பவர்.
Banqueting-halln. பெருவிருந்து மண்டபம்.
Banqueting-housen. பெருவிருந்து மாளிகை.
ADVERTISEMENTS
Banquetten. கோட்டைக் கைப்பிடிச்சுவருக்குப் பின்னுள்ள உயர்பாதை, வண்டியோட்டுபவன் பின்புறமுள்ள விசுப்பலகை.
Bansheen. அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Bantv. உடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு.
ADVERTISEMENTS
Bantamn. சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை, குள்ளமான போர்வீரன்.
Bantern. நயமான நகைச்சுவை, நட்பார்வமுடைய கேலிப்பேச்சு,(வினை) வேடிக்கையாகப் பேசு, கேலி செய்.
Banterern. பரியாசகர், வேடிக்கைப்பேச்சாளர்.
ADVERTISEMENTS
Banteringa. கிண்டலான, கேலியாக்ப பேசுகிற.
ADVERTISEMENTS