தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bar பட்டை
Bar soapபாரை வழலை, நீள் வழலை, சவர்க்காரம், சவர்க்காரக் கட்டி
Barathean. பருத்தியோ பட்டோ கலந்தும் கலவாமலும் நெய்யப்படும் மென்மையான கம்பளித்துணி வகை.
ADVERTISEMENTS
Barathrumn. ஆழ்ன்ஸ் நகரின் குற்றவாளிக் குழி பாதாளம் படுகுழி.
Barb n. தாடிபோன்ற மீனின் தசை இழை, கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி, இறகுத்துய், அம்பு நுனி வளைவு, தூண்டில்முள், கொடுக்கு, (வினை) கூர்நுதியமைவி, தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி, மழி, சீவு, சிக்கெடு, ஒழுங்குசெய், ஒப்பனை செய், துணை, ஊடுருவு,
Barb n. குதிரைமரபின் வகை, திண்ணிற மாடப்புறா வகை.
ADVERTISEMENTS
Barbaarismn. காட்டுநிலைப்புபண்பு, நாகரிகமற்ற வாழ்க்கை, காட்டுமிராண்டி வாழ்க்கை, முரட்டுத்தனமான நடத்தை, தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல்.
Barbararan. நினைவுக்குறிப்பு, அளவையில் வாய்பாடுகளில் ஒன்று.
Barbariann. காட்டுமிராண்டி, நாகரிகமில்லாதவர், பண்பற்றவர், கிரேக்க வழக்கில் அயல்நாட்டான், (பெ) காட்டு மிராண்டித்தனமான, முரட்டுத் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Barbarica. முரட்டுத்தனமான, காட்டாளான, பண்பற்ற, நாகரிகற்ற தன்மையுடைய, புறப்பகட்டான, சுவைகேடான, காட்டுமிராண்டிப் பண்புடைய.
ADVERTISEMENTS