தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barbulen. மிகநுண்ணிய சுணை அல்லது முள்.
Barcarole, barcarollen. படகோட்டிப் பாட்டு, வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
Bard n. பாணன், கவிஞன்.
ADVERTISEMENTS
Bard n. போர்க்குதிரையின் காப்புக்கவசம்.
Bard-craftn. பாணற்குரிய தொழில்.
Bardeda. குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.
ADVERTISEMENTS
Bardica. பாணர்களுக்குரிய,. பாணர்களின் பாடல்களுக்குரிய.
Bardlingn. போலிக்கவிஞர்.
Barea. உடையற்ற, வேடம் அற்ற, பார்வைக்குத் தெரிகிற, முடியில்லாத, வழுக்கைத் தலையுடைய, வறிய, வப்பொருள்கள் அமைக்கப்பெறாத, படைக்கலம் தாங்காத, பாதுகாப்பற்ற, சாரமில்லாத, தேய்ந்துபோன, உரையினின்றும் எடுக்கப்பட்ட, வெறிய, மடகோலம் செய்யப்படாத, போதாத, (வினை) அவிழ், நீக்கு, உரையினின்றும் எடு, வௌதப்படுத்து.
ADVERTISEMENTS
Bare,leggedவெறுங்கால்களையுடைய.
ADVERTISEMENTS