தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bar-graphn. (கண) அளவைக் கோடுகளில் அளவையடுக்குகளைக் குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம்.
Barica. வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பான,வெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
Barillan. கடலோரச் செடிவகை, உடலோரச் செடிவகை, கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
ADVERTISEMENTS
Bar-ironn. தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
Barisha. சிறிது திறந்த, நன்கு மூடப்பட்டிராத,
Bariumn. (வேதி)பாரியம், 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
ADVERTISEMENTS
Bark n. மரப்பட்டை, தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை, காய்ச்சல் மருந்துப்பட்டை, கொயினா, மேல்தோல், (வினை) பட்டை உரி, தோல்உரி, மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி, உராய்வினால் மேல் தோலிழ, அசறுகட்டு, பட்டையாக அமை.
Bark n. மூன்று பாய்மரங்களையுடைய மரக்கலம், சிறுகப்பல், படகு.
Bark(3) n. நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
ADVERTISEMENTS
Bark-bedn. ஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி.
ADVERTISEMENTS