தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barmeciden. போலிக்கொடையர், வாய்ப்பந்தல் வீரர், (வினை) ஏமாற்றுகிற, கற்பனையான, பொய்யான.
Barmkinn. கோட்டை மதிற்சுவர், குடுமி.
Barmya. புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
ADVERTISEMENTS
Barmy-braineda. அறிவற்ற, எண்ணுந்திறனற்ற.
Barnn. களஞ்சியம், பத்தாப்புரை, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Barnabyn. தூயதிரு.பார்னபஸ்
ADVERTISEMENTS
Barnacle n. மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Barnacle n. இலாடம் அடிக்கையில் குதிரையின் மூக்கிலிடும் குறடு.
Barnacle-goosen. காட்டுவாத்து வகை.
ADVERTISEMENTS
Barnacles n. pl. (பே-வ.) மூக்குக்கண்ணாடி.
ADVERTISEMENTS