தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Baroque | n. 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி, (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய, சுவைக்கோளாறுடைய, கோணங்கித்தனமான, மனம் போன போக்கான. | |
Baroscope | n. வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி. | |
Barouche | n. மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Bar-parlour | n. இன்தேறல் அறை அடுத்த துணையறை. | |
Barracoon | n. அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு, கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு. | |
Barracuda | n. மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன். | |
ADVERTISEMENTS
| ||
Barrage | n. அணையிட்டுத் தடுத்தல், குறுக்கணை, (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி. | |
Barrage-fire | n. பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல், குண்டு மாரித் தரை. | |
Barrak | n. போர்வீரர் குடியமைப்பு வரிசை, கட்டுக்குடியிருப்பு, கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை, (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு. | |
ADVERTISEMENTS
| ||
Barranca, barranco | ஆழமான கெவி, மலைப்பள்ளம். |