தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barometryn. காற்றழுத்தமானியைக் கொண்டு அளவெடுக்கும் முறை.
Baronagen. கோமக்கள் தொகுதி, பெருங்குடி மக்கள், மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
Baron-bailien. பெருமகன் ஆட்சிக்கு உட்பட்ட குற்ற இயல் நடுவர்.
ADVERTISEMENTS
Baronessn. பெருமானின மனைவி, கோமகன், பெருங்குடிப்பெண்டு.
Baronetn. இளங்கோமான், கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம், (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து.
Baronetcyn. இளங்கோமான் படிநிலை.
ADVERTISEMENTS
Baronetegen. இளங்கோமக்கள் தொகுதி, இளங்கோமக்கள் பெயர்பட்டியல் விவரங்கள் அல்ங்கிய ஏடு.
Baroniala. பெருங்குடி ஆட்சிப்பரப்பு, பெருமகனுக்குத் தகுதியான.
Baronteticala. இளங்கோமானுக்கு உரிய.
ADVERTISEMENTS
Baronyn. பெருமகனின் ஆட்சிப்பரப்பு, பெருமகன் நிலை, பெருமகன் காணியுரிமை, ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
ADVERTISEMENTS