தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barn-dancen. அமெரிக்கரின் ஆடல்வகை.
Barn-doorn. களஞ்சியத்தின் கதவு, மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு.
Barn-owln. மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
ADVERTISEMENTS
Barn-stormv. இடம் பல சென்று நாடகமாடு.
Barn-stormer, m.பல இடம் பெயர்ந்து நடிப்பவர்.
Barnyardn. பண்ணைமுற்றம்.
ADVERTISEMENTS
Barographn. அமுக்க வரைவி.
Barologyn. எடைமான நுல்.
Barometer n. காற்றழுத்தமமானி, பாரமானி, வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி, மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
ADVERTISEMENTS
Barometric, barometricala. காற்று அழுத்தமானியைச் சார்ந்த.
ADVERTISEMENTS