தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Barrater, barrator | தீராவழக்காடி, சச்சரவு உண்டு பண்ணுபவர். | |
Barratrous | a. வீண்வழக்காடுகிற, வீண்வழக்குத் தூண்டுகிற. | |
Barratry | n. (கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல், (சட்) வீண்வழககாடல், வீண் வழக்காடத் தூண்டுதல். | |
ADVERTISEMENTS
| ||
Barred | a. கம்பிபோட்ட, கம்பிகள் உடைய, பாதுகாக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, மூடப்பட்ட, கம்பியால் அடையாளம் இடப்பட்ட, தடுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட. | |
Barrel | n. பீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை. | |
Barrelage | n. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு. | |
ADVERTISEMENTS
| ||
Barrel-bulk | n. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை. | |
Barrelful | n. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு. | |
Barrelled | a. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Barren | n. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான. |