தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bartizaneda. அலங்கம் அமைக்கப்பெற்ற.
Bartonn. பண்ணை வௌத.
Bartsn. லண்டனில் உள்ள தூயதிரு, பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு.
ADVERTISEMENTS
Barwoodn. ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Barycentirca. ஏணுக்குரிய, பொருளின் எடை மையத்துக்குரிய.
Baryspheren. நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
ADVERTISEMENTS
Barytan. (வேதி) பாரிய ஒருயிரகை, மிகுதி நிறையுடைய கார மண் வகை.
Barytesn. (வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.
Barytonen. (இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல், வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர், வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை, இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை, கடை அசை அழுத்தம் பெறாத சொல், (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட, கடை அசை அழுத்தம் பெறாத.
ADVERTISEMENTS
Bas bleun. நீலக் காலுறை.
ADVERTISEMENTS