தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barristershipn. மாவழக்றிஞருக்கு நிலை.
Barronn. பண்ணைநில ஆட்சிக் கோமான், குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன், பெருந்தொழில் முதல்வர், அரசமன்ற நடுவரின் பழம் பட்டம், பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம், பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Bar-room n. இன்தேறல் வகைகளுள்ள அறை, இன்தேறல் குழாயுள்ள அறை.
ADVERTISEMENTS
Barrow n. குன்று, புதைமேடு, மண்குவியில், கல்லறை.
Barrow-3 n. குழந்தைகளுக்கான கையற்ற நீண்ட கம்பளிச்சட்டை.
Barrow-4 n. காயடித்த ஆண் பன்றி.
ADVERTISEMENTS
Barrpw n. கைவண்டி, தள்ளுவண்டி, பிணப்பெட்டி, பாடை, நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம்.
Bar-tendern. இன்தேறல் கடைக்காரர்.
Bartern. பண்டமாற்று, பரிவர்த்தனை, பண்டமாற்றுவாணிகம், (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு, (வினை) பண்டமாற்றுச் செய், சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு.
ADVERTISEMENTS
Bartizann. ஞாயில், கோட்டையின் கைப்பிடிச்சுவர், அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி, கோபுர அலங்கம்.
ADVERTISEMENTS