தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barrater, barratorதீராவழக்காடி, சச்சரவு உண்டு பண்ணுபவர்.
Barratrousa. வீண்வழக்காடுகிற, வீண்வழக்குத் தூண்டுகிற.
Barratryn. (கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல், (சட்) வீண்வழககாடல், வீண் வழக்காடத் தூண்டுதல்.
ADVERTISEMENTS
Barreda. கம்பிபோட்ட, கம்பிகள் உடைய, பாதுகாக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, மூடப்பட்ட, கம்பியால் அடையாளம் இடப்பட்ட, தடுக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Barreln. பீப்பாய், மிடா, உருள்தொட்டி, இயந்திரங்களின் சுழல் உருளை, மிடா அளவு, குதிரை இடுப்புப் பகுதி, உடற்பகுதி துப்பாக்கிக் குழல், கொளாவி, பித்தான், (வினை) மிடாவில் வை, பீப்பாயிலிட்டு அடை.
Barrelagen. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு.
ADVERTISEMENTS
Barrel-bulkn. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை.
Barrelfuln. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு.
Barrelleda. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய.
ADVERTISEMENTS
Barrenn. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
ADVERTISEMENTS