தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Barrennessn. மலடு, தரிசுநிலை.
Barretn. தட்டைத் தொப்பி.
Barricaden. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
ADVERTISEMENTS
Barriern. தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.
Barrier-reefn. கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
Barriersn. pl. வேலி, அடைப்பு, போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண், பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
ADVERTISEMENTS
Barringprep. தவிர, விடுத்து, தவிர்த்து, நீங்கலாக, இல்லாமல்.
Barring-outn. உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Barrister, barrister-at-lawn. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
ADVERTISEMENTS
Barristeriala. மாவழக்கறிஞருக்குரிய.
ADVERTISEMENTS