தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basala. அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
Basalt, basaltதிண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல், எரிமலைப்பாறை வகை.
Basaltica. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Basann. மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
Basaniten. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
Basculen. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
ADVERTISEMENTS
Base n. அடி, அடிப்பகுதி, அடிவாரம், ஆதாரம், கடைக்கால், அடித்தளம், நிலத்தளம், கேடயத்தின் நிலவரை, அடிப்படை, மூலம், மூலமுதல், (க-க) தூணின் அடிக்கட்டு, படைத்துறையின் மூலதளம், கடற்படைத் தலைமையிடம், நில அளவையின் பொது மூலவரை, கலவையின் தலைக்கூறு, மருந்தின் மூலக்கூறு
Base a. தாழ்ந்த, கீழான, இழிவான,கயமைத்தனமுடைய, ஒழுக்கங்கெட்ட, குறுகிய தன்னலமுடைய, அற்பத்தனமான, கீழ்நிலைப்பட்ட, அற்பவிலையுடைய, பயனற்ற, போலியான, பெறுக்கத்தகுந்த, அடிமையூழியம் செய்கிற,(சட்.) அடிமைப்பட்ட, மாவழகக்க்கறறிறிஞார்ர்(மொழி) உயர்தனிச் செம்மொழியாயிராத.
Baseballn. தளக்கட்டுப் பந்தாட்டம், பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு, தளக்கட்டாத்துக்குரிய பந்து.
ADVERTISEMENTS
Baseballern..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS