தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basesn. என்பதன் பன்மை.
Bashn. நல்ல அடி, தல்லுகை, அடித்துரைத்தல், (வினை) ஆழ் தழும்புற அடி, உள்ளழுந்த அடி.
Bashfula. நாணமுள்ள, கூச்சமுடைய, குழப்பமடைந்த, எளிதில் குழப்பமடைகிற, தன்னம்பிக்கையற்ற.
ADVERTISEMENTS
Bashfullyadv. வெட்கத்துடன், நாணிக்கோணி.
Bashfulnessn. வெட்கம், நாணம், நாணிக்கோணுதல்,
Bashi-bazoukn. (துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர், கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
ADVERTISEMENTS
Bashibazoukeryn. (துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில், கொடுங்கொள்ளை.
Bashlessa. நாணமற்ற.
Basica. அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Basicityn. (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
ADVERTISEMENTS