தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basket-ball n. கூடைப்பந்தாட்டம்.
Basket-chairn. பிரம்பு நாற்காலி.
Basketfuln. கூடை நிரம்பக்கொள்ளும் அளவு.
ADVERTISEMENTS
Basket-makingn. கூடை முடைதல்.
Basket-markern. கூடை முடைபவர்.
Basketryn. கூடை முடைதல், பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Basket-workn. பிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
Bason n. தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை, (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Basquen. இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
ADVERTISEMENTS
Basqueda. கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
ADVERTISEMENTS