தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Basidiala. சிதல் நெற்றுக்குரிய, சிதல் நெற்றுடைய.
Basidiosporen. (தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
Basidiumn. காளான் வகையின் சிதல் நெற்று, சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
ADVERTISEMENTS
Basifixeda. அடி ஒட்டிய, அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Basifugala. அடி அகல்வான, அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Basil n. துளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை.
ADVERTISEMENTS
Basil n. முழுதும் பதனிடப்படாத ஆட்டுத்தோல்.
Basil-3 n. மணியின் பட்டையிட்ட சாய்கோணப் பக்கம்.
Basilcn. குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற.
ADVERTISEMENTS
Basilicaa. அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம், நெடுமாடக்கோயில், பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று, பண்டைக்கால அரசுமனை.
ADVERTISEMENTS