தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Base-born | a. கீழ்ப்பிறப்பான, கீழ்நிலையுடைய, முறை கேடாகப் பிறந்த | |
Base-court | n. மாளிகை அரணின் வௌதமுற்றம், கீழ்நீதிமன்றம். | |
Baseless | n. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Base-line | n. நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை, வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு, தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு. | |
Basely | adv. இழிவாக, அற்பத்தனமாக. | |
Baseman | n. தளப்பந்தாட்டக்காரர், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Basement | n. அடிப்படை ஆதாரம், கட்டிடத்தின் அடித்தளம், நில அறை, கீழ் அறை. | |
Baseminded | a. சிறுமனமுடைய. | |
Basenji | n. மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Base-runner | n. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர். |