தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Basilical | a. அரசுக்குரிய. | |
Basilican | a. பிறை நெடுமாடத்துக்குரிய, அரசுமனைக்குரிய. | |
Basilicon, basilicum | உயர்மருந்துக் களிம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Basin | n. தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு. | |
Basinet | n. இலேசான உருள் கவிவுடைய எஃகு தலைச்சீரா. | |
Basinful | n. கிண்ணம் கொள்ளும் அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Basipetal | a. (தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற. | |
Basis | n. அடிப்படை, மூலமுதல், அடிநிலை, பீடம், மூலச்சரக்கு, மூலக்கொள்கை, தொடக்கத் தத்துவம், உடன் பேச்சுக்குரிய பொது மூலம், பதைத்தளம். | |
Bask | v. குளிர்காய், வெயிலிற் காய், ஔதயில் திளை, சார்ந்து இன்பந்திளை. | |
ADVERTISEMENTS
| ||
Basket | n. கூடை, கூடைகொள்ளும் அளவு. பெட்டி, கூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலை, அஞ்சல் வண்டியின் பின்புற வௌதயிருக்கை, பிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடி, கூடை வடிவ அமைப்பு, (வினை) கூடையில் வை, கழிவுக் கூடையில் போடு. |