தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bass-drumn. இசைக் குழுவினரின் பெருமுரசு.
Basset n. பெரிய வேட்டைநாய் வகை.
Basset n. பழங்காலச் சீட்டாட்டம்.
ADVERTISEMENTS
Basset-3 n. (மண்) தெரிபாறை, புறந்தோன்றும் அடிநிலப்பாறை, (வினை) வௌதத்தோன்று.
Basset-hornn. ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி.
Bassinetn. மூடாக்கமைந்த பிரம்புத் தொட்டில், சிறு பிரம்புத் தள்ளுவண்டி.
ADVERTISEMENTS
Basson. வீறார்ந்த ஆண்குரலில் பாடுபவர்.
Bassoonn. துளைக்கருவி வகை.
Bassoonistn. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
ADVERTISEMENTS
Basso-relievon. (இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
ADVERTISEMENTS